LAST BENCHERS ATTITUDE
கடைசி வரைக்கும் இவனால் படிக்கலாமே இருந்திட முடியுமா ? அப்படின்னு ஸ்கூல் லவ் ஸ்டாக் இருந்தது.
அதனை முதன் முதலில் அடித்து நொறுக்கியது நானும் எனது சங்கத்தார் மட்டுமே ஆவார் {LAST BENCHERS}.
எங்களுக்குன்னு ஒரு தனி சங்கம் இருக்கு அதனின் பெயர். ''MAMA SANGAM'' நீங்க நினைக்கிற மாதிரி தப்பான சங்கம் இல்லை அதனது முழு விளக்கம்
''மானங்கெட்ட மாணவர் சங்கம்'' ஆகும்.மானங்கெட்ட மாணவர் சங்கத்தை சுருக்கி மாமா சங்கம் என்று வைத்துள்ளோம்.இப்ப அடுத்து VEMA SANGAM {வெட்கங்கெட்ட மாணவர் சங்கம்} என்று அடுத்து சங்கம் ஆரம்பிக்க போகிறோம். இதற்கு என்று எங்களிடம் 3 ரூல்ஸ் இருக்கிறது அதனை நாங்கள் கடைப்பிடித்த ஆகவேண்டும்.
RULE 1:ஆசிரியர் பேச்சும் கேட்கக்கூடாது பெற்றோர் பேச்சும் கேட்கக்கூடாது
RULE 2:நல்லா படிக்கிற பையனிடம் பிரண்ட்ஷிப் வைத்து ஸ்கெட்ச் போட்டு அவன் மார்க்கை குறைக்க வேண்டும்
RULE 3: VERY IMPORTANT RULE IT IS VERY DIFFICULT TO PRACTICE குறைஞ்சது நாலு ஆசிரியரிடம் அடி வாங்கி இருக்க வேண்டும்.ஆனா கோபப்படக்கூடாது.
ITS DONE IN MY SCHOOL LIFE I RECALLED THIS WHILE SEEING THIS VIDEO I HAD PINNED IT DONE KINDLY GO THROUGH IT.
THANK YOU FRIENDS AND BYE TO MY MGS
Comments
Post a Comment